11. ஆசை

அடிக்கடி என்னை ஆர்ப்பரிக்கும்
உன் நினைவுகளை
மீட்டி பார்க்கின்றேன்
அத்தனை துடிப்பிலும் - உன்
காதலின் வாசனை
சுவாசிக்கின்றேன் உன்
நினைவுகளை
சொர்க்கத்தை தொட்ட
உணர்வே...!
எனக்குள் நீ என்னோடு இருப்பதால்
என் மபுணிப்பு மட்டும்
உனக்காக வாழ துடிக்குது மனசு!

Comments

Popular posts from this blog

வலையுலகும் எனது நூறாவது பதிவும்

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு

ஹைக்கூ கவிதைகள்