Posts

Showing posts from 2011

என் முதுகிலுள்ள அழுக்கை அகற்றிவிட்டு உங்களிடம் வருகிறேன்

இன்று எங்கு பார்த்தாலும் ஒருவர் இன்னொருவரை குறை கூறுவதும் இன்னொருவர் மற்றொருவரை குறை கூறுவதுமாக தொடர்கின்றதே தவிர தன் குறைகளை இனங்கண்டு அவற்றை அகற்றுவார் மிக குறைவாகவே இருக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களை அசைப்போட்டதில் அருவருப்பு தன்மை சூடிக்கொண்டது.
உண்மை தான் இன்று பொதுவாக ஆண்களே தவறு செய்பவர்களாக சுட்டிக்காட்டப்படுகின்றார்கள் பெண்கள் விடயத்தில் ஆண்கள் மோசமானவர்கள் அப்படி இப்படி எல்லாம் கதைக்கின்றார்கள் ஆனால் ஆண்களில் மட்டுமல்ல பெண்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்பதே என் வாதம் (இங்கு தவறு செய்யும் பெண்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்) என்னடா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தன்னினத்தைப் பற்றியே குறைக்கூறுகின்றாளே என நினைக்கின்றீர்களா? யார் செய்தால் என்ன தவறு தவரு தானே...? அதிலென்ன ஆண் பெண் என்ற பேதம்???
என்ன சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருக்கின்றாள் என யோசிக்கின்றீர்களா? விடயத்தோடு தான் பேசுகின்றேன் ஆம் கடந்த சில மாதங்களாக எனது நண்பர் ஒருவருக்கு ஒரு பெண் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் தொலைப்பேசியில் அழைத்துக்கொண்டிருந்தாள் ஆனால் அந்த குறித்தப்பெண் யார் என்பது சார்பான தகவ…

இதயம் பேசுகிறது

இளமை மறந்து இரவுகளோடு இருண்டு போன நாட்களைக் கடந்து இதயங்கள் பேசிக்கொள்ளும்காலம்..... இது இனிமை காலம்!
தனிமைச்சிறை தன்னை கவ்விக் கவ்விதலையாட்டிச் சென்றதொரு காலம்அது இறந்த காலம்!
இழப்புக்கள் இடியென தாக்க...இன்பத்தின் சுவடுகள் மறைய...இருதயம் நொருங்கிப்போன தடயங்கள் ஏராளம்
அவன் இருப்பான் இவன் இருப்பான் சொல்லிச் சொல்லிகடந்து வந்தேன் சொல்லாமல் எவனிருப்பான்? என்றுஏங்கியதொரு காலம் - அது கடந்த காலம்!
நரகமும் சொர்க்கமயம் விசமதும் அமிர்த உணவுஅகிம்சைகள் அணைத்துக் க்ஒண்டு அன்பதோ என்னை ஆளும்அழகிய காலம் அது என்னோடு நீ இருக்கும் நிகழ்காலம்!
மீண்டும் மீண்டும் வேண்டும் இந்த இனிமை காலம்நிஜங்களை என்னில் ஏந்திக்கொள்ள...!

அன்பே நீ வருவாயா...?

மறுத்துப்போன உணர்வுகளை சுமந்துஉதிரம் சிந்திய என் இதயத்தூடும்உலாவரும் உனக்காகஎழுதுகின்றேன் ஒரு கடிதம்
பதில் கூட வினா தொடுக்கும்வேள்விகள் அரங்கேறியதில்உள்மன ஓலங்கள் மௌனமாய் மறைந்தன
தவிப்போடு தடுமாறிய கணங்களில்தலைசாய்க்க மடி தேடியதில்தோற்றுப்போன என் மனவலியைதலையணையைத் தாண்டி யார் அறிவார்?
உனைத் தேடி உனைத்தேடிஉரிமைப்போர் நிகழ்த்தி தோற்றவிம்மலின் ஏக்கத்தோடே தூக்கம் தொலைத்ததுஎன் எத்தனை இரவுகள்?
இறுகிப்போன மனதினில்இறுக்கி வைத்த உன்னன்பில்இளைப்பாற இன்றும் துடிக்கிறேன்அன்பே நீ வருவாயா...?

விந்தை உலகில் விழித்தெழு மனிதா....!

"சராசரியாகஒருமனிதன்தன்வாழ்நாளில்ஆறுஆண்டுகள்கனவுகாண்பதில்செலவழிக்கி றான்"என்றுஆய்வுகள்கூறுகின்றன.அன்றாடம்எம்மவர்கள்மத்தியில்பரிமாறப்படுவதுதான்இது சார்ந்ததகவல்கள்என்றாலும்கனவுஎன்பதுஉண்மையா? என்றசந்தேகம்பெரும்பாலும்இன்றுவரைகாணப்படவேசெய்கின்றது.அதனிலும்கனவுகலர்கலராகவருகின்றனவா...? அல்லதுபிளாக் & வைட்டாகவருகின்றனவா..?என்றெல்லாம்பலவாறானசந்தேகங்கள்காணப்படவேசெய்கின்றது. மேலும்கனவுஏன், எதனால், எப்போதுஏற்படுகின்றது? கனவுகாண்பதென்பதுஒருகுறைபாடாஎன்பதானசந்தேகங்கள்தொடரவேசெய்கின்றன.
இதுசார்ந்தசிலதகவல்களைஆராய்வோம். கனவுஎன்பதுஒருவர்தூங்கும்பொழுதுஅவரதுமனதில்எழும்மனப்படிமங்கள், காட்சிகள், ஓசைகள்,உணர்வுகள், நிகழ்வுகளைக்குறிக்கிறது. ஒருவர்கனவுகாணும்பொழுதுஅவரதுகண்களின்அசைவுகள்காணப்படுவதுஅவதானிக்கப்பட்டுள்ளபோதிலும்கனவுஎன்றால்என்னஎன்பதுதொடர்பாகஒருபூரணஅறிவியல்புரிதலைஇன்றுவரைஅடைந்தபாடில்லை.
ஒருநபர்சிறிதுநேரம்ஏதாவதுசிந்தனையில்இருப்பாராயின்அவரிடமும்கனவுகாண்கின்றாயாஎன்றகேள்வியைதொடுக்கின்றோம். மற்றும்ஆழ்ந்தஉறக்கத்தில்விழிப்பவர்கள்கனவுகண்டதாகஏதாவதுசந்தர்ப்பத்தைமுன்வைப்பார்கள்இதில்எதைஉண்மையில்கனவுஎன்கின்ற…