Posts

Showing posts from September, 2010

மெழுகா.... நான்...???

வாழ்வு இருண்ட என்னை- நீ
மடி சாய்த்த நொடியில்
மபுணிப்பு மறைந்தது!

கவலைச் சிறை எனை விடுத்து
களிப்பு என் இதயக்கதவை
அணைத்துக் கொண்டது!

மெல்லத் தெளிந்த
என் மனதில் - மேன்மை
உருவம் நீ...!

செல்லம் கொஞ்சும் உன்
சிரிப்பில் கலந்த
நெஞ்சம் இன்பக்கோர்வை !

கானல் தான் இனிமையோ
இரு நாட்களில் இடிந்த - என்
இதயத்தை வலிகள் சூழ்ந்தன

அன்பனே...!
உயிர் சொரியும் - உன்
இனிய வார்த்தைகள்
எங்கோ தொலைந்து....;

மனம் கணக்கும்
மௌன பாஷைகள்
மொழியானதால்....;

உன்னன்பு கரம் பற்றி
உயிர் பெற்ற நானோ
சிலையாகிறேன்!

இன்று
மெழுகாய் நான்
உருக்கும் சுடராய் நீ!

அந்தி சாயும் பொழுதுகளும் அர்த்தப்பட்டுப் போகின்றன!

Image
அதிகாலை துயிலலில் பனித்துளிகள் பட்டு நீராடும் புல்வெளியை தென்றல் தொட்டு செல்லும் வருடல் போலவே..,

வலிகள் தாங்காமல் நொறுங்கும் என் இதயத்தை சேர்வையாக்கி கோர்வை செய்யுது உன் அன்பு!


வேண்டும் என துடித்து விரும்பிப் பெற்ற விரத தவத்தின் பரிசுகள் என்னை பகடையாக்கி பார்த்து சிரித்து மகிழ்ந்திட..,

மெல்லிய தூரல்களே சிலிர்க்க வைக்கும் என்னில் அடை மழையின் சாரல் பட்டும் தெப்பமாய் வெப்பம் உள்ளே!

என்றாலும்;

கவலைகளை சுமந்து வெம்பும் நொடிகள் தாண்டி அந்தி சாயும் பொழுதுகளும்அர்த்தப்பட்டுப் போகின்றன..;

நெஞ்சோடு நீ இருப்பதால்!

"சந்தீயும் சமதனாமம் நிறைந்த ஈனிய தேசம் ஓன்றை காட்டி எழூப்பூவன்"

சுபீட்சம்நிறைந்த
சுந்தரநாட்டில் - தமிழரின்
சுந்தரப்புன்னகைமட்டும்
தொலைவில்கருவாக!

இரத்தபூமிபார்த்த
கண்களில்வற்றிப்போனதுகண்ணீர்
ஏனோமனதுமட்டும்
இன்னும்மரணித்தே!

தீவிரவாதம்கொலைசெய்யப்பட்டதாய்
சந்தோசகோஷம்எழுப்புதுஆட்சி
தமிழரின்உணர்வுகொலைகளுக்கும்
சேர்த்தே!

அதுதெரியாமல்இன்னும்நம்மில்பலர்
அவர்களும்தமிழர்கள்!

எல்லோருக்கும்சமவுரிமை
பகிர்ந்தளிக்கப்படுவதாய்
சொல்லிச்சொல்லியே
பறிக்கப்பட்டதுதமிழரின்உரிமை!

அழிக்கப்பட்டுப்போனது
தமிழரின்வாழ்விடங்கள்
குடியமர்த்தப்பட்டதென்னமோ
சகோதரஇனம்!

அகதிமுகாம்கள்அகற்றப்பட்டாலும்
அகதித்தமிழன்வாசகம்மட்டும்
அடிக்கொருமுறைகூவலாக!

எதிர்காலத்தில்எம்பிள்ளைகளும்
அவர்களைஅடையாளப்படுத்திக்கொள்ள
இந்தவாசகம்புதியஅரசியலமைப்பிற்கூடாக
அவசியமாக்கப்படலாம்ஐயமில்லை!

சில்லென்றகாற்றும்சீறிப்பாய்கின்றது
முடக்கப்பட்டதமிழரின்நிலையைக்கண்டு!

ஏனோசிறைப்பிடிக்கப்பட்டது
ஒவ்வொருதமிழரின்தமிழ்உணர்வுகளும்தான்
ஏங்கித்தவிக்குதுமனசு
ஏக்கங்களைசுமந்துகொண்டே!

அடிபட்டும்மிதிபட்டும்
எண்ணிக்கைமறந்து - தம்
உயிர்களைத்தொலைத்து
வாழும்போதுநெஞ்சிலிருந்ததெம்பு
இன்றுதேம்பிஅழுது
அரவம்செய்யவேஅலறுகின்றது!

தனித்திருக்கும் நொடியில்
தண்டவாளரயில்
நெஞ்சைப்பிளந்துவிட்ட…

நினைவுச் சாரல்

Image
இருள்வானநிலாமகள்
என்ஜன்னலோரம்
கண்சிமிட்டிப்போனாள்!


இடைநடுவாய்இளம்தென்றல்
குளிர்மையைகுடித்துவிட்டுவந்து
மெல்லவருடிவிட்டேசென்றாள்!


வானொலியும்மெல்லிசைக்கொண்டு
தன்பங்கிற்குஎன்னை
தாலாட்டிக்கொண்டிருந்தது!


என்தாயின்கைபக்குவம்
அமிர்தஉணவுதொண்டைக்குள்
சுவைகக்கிக்கொண்டேஇருந்தது!


மென்மையைசுமந்த
பஞ்சுமெத்தைமென்மை
மயக்கநிலையில்எனைசேர்த்தது!


எல்லாம்இருந்தும்இந்தபசுமைதினமும்
வழமைப்போலவேதூக்கம்தொலைத்து
ஏதோஒன்றைமுனுமுனுத்துக்கொண்டேஇருந்தது!ஆம்உண்மைதான்
இத்தனையும் என்னில் இனிமையைச் சேர்க்க
நீ என்னருகில் இருந்திருக்கலாம்!

நான் யாரோ அவன் யாரோ....!

Image
மனிதன்பகுத்தறியும்தன்மையைக்கொண்டிருப்பதனாலும்பேசும்திறன்கொண்டிருப்பதனாலும்ஏனையவிலங்குகளிலும்சிறந்தவனாக அடையாலப்படுத்தப்படுகின்றான். ஆம் பகுத்தறிவுஎன்பது ஒருசெயற்பாட்டின்கூறுகளைஅவதானித்து, ஆய்ந்துஅவற்றின் இயல்புகளில்இருந்துஅதாரபூர்வமாகபுறவயநோக்கில்நிரூபிக்கப்படக்கூடியமுடிவுகளைமுன்வைக்கும்வழிமுறையையும்அதைஏதுவாக்கும் மனிதஅறிவுஆற்றலையும்குறிக்கின்றது. இதுஆறாவதுஅறிவுஎனஅழைக்கப்படுகின்றது.

ஆறாம் அறிவானபொதுஅறிவு (பகுத்தறிவு) கொண்டவர்களை "மனிதன்" எனபொதுவானதொருபெயர்கொண்டுஅழைத்துவந்தாலும், அமைப்புக்களில்ஒத்தவர்களாகக்காணப்பட்டாலும்அவரவர்எண்ணங்களிலும், செயல்களிலும், புரிந்துக்கொள்ளும்தன்மையிலும் , நினைவாற்றலிலும்ஒருவருக்கொருவர்வேறுபட்டவர்களாகவும், மாறுபாடுகளைக்கொண்டவர்களாகவுமேகாணப்படுகின்றனர்.

உதாரணமாகஒருபாடசாலையின்குறித்தவகுப்புஒன்றினைஎடுத்துநோக்குவோமானால்அனைத்துமாணவர்களுக்கும்குறித்தநேரத்தில்குறித்தஒருஆசிரியராலேயேவகுப்புக்கள்நடாத்தப்பட்டாலும் அனைத்துமாணவர்களும்முதலிடத்தையோ, ஓரேபுள்ளிகளினையோபெருவதில்லை. அதுஅவரவர்உணவுபழக்கங்களிலும், சூழல்காரணங்களிலும்தங்கியுள்ளதுஎனஆய்வுகள்கூறுகின்றனஎன்ற…