ப ச கஞ்ச கிறுக்கனுக்கு பரிசு
டுமீல் டுமீ்ல் சத்தமில்லா புல்லட்
அடக்கிடுவோம் வரிகளிலே இவன் துல்லல்
பார்ப்பதற்கு தானே அப்பாவி
பதுங்கியிருந்து பாய்வதில் அடப்பாவி
ஊமையாய் இருந்துவிட்டால் உதைப்பான்
உரத்தலிலேஅடங்கிடுவான் பொட்டிப்பாம்பாய்
போற்றச்சொல்லி கெஞ்சுவிட்டான் மாறி
பாவம் புகழ்ந்தே தள்ளிடுவோம் வாரீர்
வாசல் தாண்டி வந்துவிட்டான் போலி
வந்தவனின் பேரோ கொல்பவன்
தன்னை தானே கிரேட் என்னும் கேடி
மூளைக்குள்ளே சேர்த்து வைத்தான்
மண் கட்டி
பத்து ரூபாய் தந்தால் போதும் சிரிப்பான்
மாறி பத்து பைசா கேட்டால் கூட கடிப்பான்
சிங்கமென சொல்லும் இந்த பூனை
சீதனமாய் கேட்பதுவோ யானை
மூன்று ரூபாய் தர மாட்டான் பாவி
மூன்று கோடி தானே இவன் கொள்கை
தன்னை தானே நொந்து கொள்ள தவிப்பான்
தன் நக்கலிலே நூறு பேரை புதைப்பான்
மாறி மாறி வாளி வைக்கும் பாவி
இவன் வந்தாலோ ஆள் அன்று காலி
எலிக்குட்டியை தொட்டணைத்த தோழன்
இவன் தானே கூட்டத்திலே கோமாளி
பார்த்து பார்த்து படித்ததுவோ எலக்ரோனிக்
அதுவே பக்கத்தில் இருப்பவனுக்கு இப்போ எலக்ர்ரிக் சோக்
வேற்றுமைகள் காட்ட மாட்டான் வசைபவன்
கும்மி கொட்டுவதில் இவனொரு கிழபவன்
தினம் நூறு வேசம் இவன் கதையில்
அத்தனையிலும் அவன் அன்பு உள்ளங்கள்
பட்டம் வழங்குவதில் இவன் பேமஸ்
பண விடயத்தில் மட்டும் இவன் பெயர் டேமேஜ்
விடியும் முன்னே ஓட்டலுக்கு
யாரோடும் ஒட்டிக் கொண்டு போவான்
யாரேனும் ஒட்டிக்கொண்டு போனால் மட்டும்
ஓட்டை என்பான் பொக்கட்
ஓடி ஓடி பொயிடுவான் சிந்து கபே - ஆனால்
சில்லறையும் சிதற மாட்டான் சிக்கனபவன்
அப்பத்தை அடைத்திடுவான் அடைத்திடும் வரை
இவர் கலரின் ரகசியம் "பால்" அப்பம்
பரோட்டா தானே இவன் ஜிம் பொடி சீக்ரட்
மலேசியா தானே இவனை தாக்க வரும் ராக்கெட்
ஆட்டக்காரன் தானே இவன் டாக்கட்
இன்றோடு விழுந்தது இவன் விக்கட்
அடக்கிடுவோம் வரிகளிலே இவன் துல்லல்
பார்ப்பதற்கு தானே அப்பாவி
பதுங்கியிருந்து பாய்வதில் அடப்பாவி
ஊமையாய் இருந்துவிட்டால் உதைப்பான்
உரத்தலிலேஅடங்கிடுவான் பொட்டிப்பாம்பாய்
போற்றச்சொல்லி கெஞ்சுவிட்டான் மாறி
பாவம் புகழ்ந்தே தள்ளிடுவோம் வாரீர்
வாசல் தாண்டி வந்துவிட்டான் போலி
வந்தவனின் பேரோ கொல்பவன்
தன்னை தானே கிரேட் என்னும் கேடி
மூளைக்குள்ளே சேர்த்து வைத்தான்
மண் கட்டி
பத்து ரூபாய் தந்தால் போதும் சிரிப்பான்
மாறி பத்து பைசா கேட்டால் கூட கடிப்பான்
சிங்கமென சொல்லும் இந்த பூனை
சீதனமாய் கேட்பதுவோ யானை
மூன்று ரூபாய் தர மாட்டான் பாவி
மூன்று கோடி தானே இவன் கொள்கை
தன்னை தானே நொந்து கொள்ள தவிப்பான்
தன் நக்கலிலே நூறு பேரை புதைப்பான்
மாறி மாறி வாளி வைக்கும் பாவி
இவன் வந்தாலோ ஆள் அன்று காலி
எலிக்குட்டியை தொட்டணைத்த தோழன்
இவன் தானே கூட்டத்திலே கோமாளி
பார்த்து பார்த்து படித்ததுவோ எலக்ரோனிக்
அதுவே பக்கத்தில் இருப்பவனுக்கு இப்போ எலக்ர்ரிக் சோக்
வேற்றுமைகள் காட்ட மாட்டான் வசைபவன்
கும்மி கொட்டுவதில் இவனொரு கிழபவன்
தினம் நூறு வேசம் இவன் கதையில்
அத்தனையிலும் அவன் அன்பு உள்ளங்கள்
பட்டம் வழங்குவதில் இவன் பேமஸ்
பண விடயத்தில் மட்டும் இவன் பெயர் டேமேஜ்
விடியும் முன்னே ஓட்டலுக்கு
யாரோடும் ஒட்டிக் கொண்டு போவான்
யாரேனும் ஒட்டிக்கொண்டு போனால் மட்டும்
ஓட்டை என்பான் பொக்கட்
ஓடி ஓடி பொயிடுவான் சிந்து கபே - ஆனால்
சில்லறையும் சிதற மாட்டான் சிக்கனபவன்
அப்பத்தை அடைத்திடுவான் அடைத்திடும் வரை
இவர் கலரின் ரகசியம் "பால்" அப்பம்
பரோட்டா தானே இவன் ஜிம் பொடி சீக்ரட்
மலேசியா தானே இவனை தாக்க வரும் ராக்கெட்
ஆட்டக்காரன் தானே இவன் டாக்கட்
இன்றோடு விழுந்தது இவன் விக்கட்
Comments
அனைவரும் அன்னார்களின் ஈமக்கிரிகைகளில் கலந்து கொள்ளவும்..
தகவல்
பதிவுலகம் ,
இலங்கை
யாரோடும் ஒட்டிக் கொண்டு போவான்
யாரேனும் ஒட்டிக்கொண்டு போனால் மட்டும்
ஓட்டை என்பான் பொக்கட்//
Is he tat cheap... eeeeeww.. he he....
//பரோட்டா தானே இவன் ஜிம் பொடி சீக்ரட்//
Gym Body? Dont insult Gym Body like that..
//மலேசியா தானே இவனை தாக்க வரும் ராக்கெட்//
ha ha.. Everyone knows abt malaysia.. I hate that basket... I swear... He totally damaged my image... So you are the kumyuktha?
பண விடயத்தில் மட்டும் இவன் பெயர் டேமேஜ்////
ஹிஹி
///ஆட்டக்காரன் தானே இவன் டாக்கட்
இன்றோடு விழுந்தது இவன் விக்கட்///
இப்படியும் குடுக்கலாமா பல்ப்பு?
பாவம் அக்கா நம்ம புல்லட்டு..
ஹிஹி பாவம் புல்லட் அண்ணா..:)
இந்த கவிதையை வாசித்து அகால மரணமடைந்தவர்களின் ஆத்மசாந்திக்கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை பிறபகல் இரண்டு மணிக்கு ரொக்சிக்கு முன்னால் நடைபெறும் என் தெரிவித்துக்கொள்கிறோம்..
அனைவரும் அன்னார்களின் ஈமக்கிரிகைகளில் கலந்து கொள்ளவும்..
தகவல்
பதிவுலகம் ,
இலங்கை //
அந்த ஈழக்கிரியைகளில் கொலையாளியும் எப்படி புல்லட் அண்ணா கலந்து கொள்ள இடமளிக்கலாம்?
ஹி ஹி...
புல்லட் அண்ணாவைப் பற்றி நல்ல கட்டுரை.
அதுசரி, ஏன் கட்டுரையை இப்படி நான்கு நான்கு வரிகளாக இடம்விட்டு எழுதியிருக்கிறீர்கள்?
ஹி ஹி...//
ஐயயோ... மன்னிக்கவும்...
ஈழக்கிரியை அல்ல, ஈமக்கிரியை....
போட்டி இருக்கலாம் பொறாமை தான் இருக்கக்கூடாது
//புல்லட் உரைநடையில் எழுதியதற்க்கு கீர்த்தியின் கவிதை கலக்கல்.//
கவிதை என ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள்
கவிதை என சொன்னதுக்கு ரொம்ப நன்றி
உங்களை குறித்த இந்தப் பதிவை வாசித்து பதிவுலகமே ஆனந்த கண்ணீர் வடித்தமை தான் இதன் சிறப்பம்சம்
தகவல்
பதிவுலகம் ,
இலங்கை
தகவல்
பதிவுலகம் ,
இலங்கை
kumyuktha வை மறந்துவிடுங்கள்
வாங்கினதை திருப்பி கொடுத்துட்டோம். ஐடியா கொடுத்தது நீங்க எல்லாருமா சேர்ந்து தானே
ஹி ஹி...//
ஈழக்கிரியையா.... உனக்கு ஆப்பு ரெடிடா தம்பி
புல்லட்டின் ஓட்டல் மெட்டரை சொன்னதுக்கு ரொம்ப நன்றி
ஹி ஹி Tnx
ஈழக்கிரியை அல்ல, ஈமக்கிரியை....//
கோபி வழமைக்கு அதிகமாக கோப்பி குடித்ததால் தடுமாறிட்டாராம் அவரை மன்னித்துவிட்டுடுங்கோ
ஹி ஹி Tnx //
புல்லட் அண்ணா!
இரண்டு பேரையும் கொழுவி விடுவதற்கு புல்லுருவிகள் முயற்சிக்கிறார்கள்.
நான் அப்பாவி...
நம்பிவிடாதீர்கள் பொய்யுரைகளை....
நான் அப்பாவி...
நம்பிவிடாதீர்கள் பொய்யுரைகளை.//
உங்கள் உருவத்தோடு பக்கத்தில் நிற்கக்கூடிய உருவமா புல்லட்டோடது? பாவம் நசுங்கிடுவார்
அடப்பாவி என்ன எஸ்கேப்பா....? பின்ன எனக்கெப்படி தெரியும்???
இலங்கைப் பதிவுலகம் இன்று இப்படியான பதிவுகளால் நிரம்பி வழிகிறதே!!