59. காதல்

நான்கு
கண்களின்
பிடித்தல்

நான்கு
கண்களின்
ஒப்பந்தம்

நான்கு
கண்களின்
தொடுகை

நான்கு
கண்களின்
உரசல்

நான்கு
கண்களின்
மௌனம்

நான்கு
கண்களின்
அணைப்பு

நான்கு
கண்களின்
மோதல்

நான்கு
கண்களின்
விழிப்பு

நான்கு
கண்களின்
மயக்கம்

நான்கு
கண்களின்
உறக்கம்

நான்கு
கண்களின்
உணர்வு

நான்கு
கண்களின்
இதயம்

Comments

காதலின் தொடக்கமே கண்ணகள்தான்..
கண்களை வைத்தே ஒரு காதல்கவிதை.. நல்லாயிருக்கு..
Keerthy jsam said…
நன்றி சுபானு

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்