A முதல் Z வரை (அ முதல் ஃ வரை)

இப்போதெல்லாம் தொடர்பதிவு எழுதுவது பதிவர்கள் மத்தியில் பிரபல்யமாகவும், அதிகமாகவும் முன்னகர்த்தப்படுகின்றது. என்னவோ அடுத்தவரை மாட்டிவிடுவதில் அத்தனை சந்தோசம் நம் பதிவுலக நண்பர்களுக்கு அவ்வாறே என்னையும் மாட்டிவிட்டுள்ளார்கள் நான் மட்டும் யாரையாவது மாட்டிவிடாமல் இருக்கமுடியுமா அதான் உடனே இந்த பதிவை எழுதுகின்றேன். என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த மயூரன் பெரி மற்றும் மன்னார் அமுதனுக்கு என் நன்றிகள்

1. A – Available/Single? :
சிங்கிள் ஆனால் Available இல்லைங்கோ

2. B – Best friend? : என் அப்பா, நர்மதா

3. C – Cake or Pie?: கேக்

4. D – Drink of choice? : கோக்

5. E – Essential item you use every day? : கடிகாரம்

6. F – Favorite color? : பச்சை

7. G – Gummy Bears Or Worms?: இரண்டும் இல்லை

8. H – Hometown? : கொட்டகலை

9. I – Indulgence? : நடனம், இசை

10. J – January or February? February 14 : காதலர்தினம் தான் ஸ்பெஷல்

11. K – Kids & their names? : இப்போதே கேட்டால்

12. L – Life is incomplete without? : உறவுகள்

13. M – Marriage date? : தெரியாது

14. N – Number of siblings? : மூன்று

15. O – Oranges or Apples? : 6 5

16. P – Phobias/Fears? : கரப்பான் பூச்சி

17. Q – Quote for today? : உனக்கு சரியென பட்டதை செய்

18. R – Reason to smile? : மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும்

19. S – Season? : இலை தளிர் காலம்

20. T – Tag 4 People?
நியாஸ் http://mdniyas.wordpress.com
கவிக்கிழவன்
மனதின் கிறுக்கல்கள்
செந்தழல் ரவி

21. U – Unknown fact about me? : எதையாவது யோசிப்பது கொஞ்ச நேரத்தில் என்னவென்று எனக்கே தெரியாமல் குழம்புவது

22. V – Vegetable you don't like? : முள்ளங்கி

23. W – Worst habit? : கோபம்

24. X – X-rays you've had? : ஆம்

25. Y – Your favorite food? : நெய் தோசை

26. Z – Zodiac sign? : மீனம்

அன்புக்குரியவர்கள்: அப்பா, நண்பர்கள்

ஆசைக்குரியவர்: என் காதலன்

இலவசமாய் கிடைப்பது: ஆலோசனை

ஈதலில் சிறந்தது: ஒரு வேளை உணவு

உலகத்தில் பயப்படுவது: இருட்டு

ஊமை கண்ட கனவு: மேடைப் பேச்சு

எப்போதும் உடனிருப்பது: நினைவுகள்

ஏன் இந்த பதிவு: பச்சிளம் பாலகர் வந்தியத்தேவன் மற்றும் மன்னார் அமுதனுக்காக

ஐஸ்வர்யத்தில் சிறந்தது:
ஞாபகசக்தி

ஒரு ரகசியம்: இன்று செவ்வாய்கிழமை

ஓசையில் பிடித்தது: அவன் அலைப்பேசியின் அழைப்பு பாடல்

ஔவை மொழி ஒன்று: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

(அ)ஃறிணையில் பிடித்தது: நாய்

Comments

நன்றாக இருக்கிறது
தொடர் பதிவு நன்றாக இருக்கிறது.

ஒரு சின்ன விடயம் உங்களது பதிவில் எழுத்துருக்கள்மிகவும் சிறியதாக இருக்கிறது கீர்த்தி. அதனால் வாசிக்க கொஞ்சம் கடினம்.

எழுத்துக்களை பெரிதாக்கினால் நன்று
20. T – Tag 4 People?
நியாஸ் http://mdniyas.wordpress.com
கவிக்கிழவன்
மனதின் கிறுக்கல்கள்
செந்தழல் ரவி

நன்றிகள் பல என்னை குறிப்பிட்டமைக்கு
Subankan said…
நன்றாக இருக்கிறது. கொட்டகலையில் நானும் சிலகாலம் வசித்திருக்கிறேன். அழகான இடம்.
இவ்வார யாழ்தேவி நட்சத்திரப் பதிவரானமைக்கு வாழ்த்துக்கள்!

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு