கணனி துணுக்குகள்
இன்று கணனியின் பிரயோகம் மேலோங்கியுள்ள காலம். வீட்டுக்கு வீடு கணனிமயமாக உள்ளது ஆனாலும் எம்மில் பலருக்கு கணனியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாமல் உள்ளது. அதாவது கணனி முன்னால் எவ்வாறு அமருவது போன்ற விடயங்களில் அவர்கள் அக்கறை கொள்வதே இல்லை. அவற்றினால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள், உபாதைகள் பற்றியும்சிந்திப்பதில்லை.

இதோ உங்களுக்காக சில ஆலோசனைகள் படங்களோடு
Comments

வாழ்த்துக்கள்

மனிக்கவும் ஜோ.சம்யுக்தா கீர்த்தி நான் கவிதை மட்டும் எழுதுவது என்ற எண்ணத்தில் தான் பிளாக்கர் தொடங்கினான் அந்த எண்ணத்தில் இருந்து மாற விரும்பவில்லை 100 படைப்புக்காக ஒரு கடிதம் கவிதை போட்டன் இனி கவிதை மட்டும் தான்
பயனுள்ள பதிவு.,
butterfly Surya said…
பயனுள்ளது... பகிர்விற்கு நன்றி.
சந்ரு said…
நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்