கொக்காகோலா பிரியரா நீங்கள்???


உங்களுக்கு பிடித்த மென்பாணம் எது என கேட்டதுமே... “எத்தனை தான் வந்தாலும் கொக்காகோலா போல வருமா? கொக்காகோலா தான் பெஸ்ட் அனேகமானரிடமிருந்து வரும் பதில் இது தான். (அப்படி கொக்காகோலா தான் பிடிக்கும் என சொல்பவர்களுக்குள் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கும் மிகவும் பிடித்தமான பாணம் கொக்காகோலா தான்)

ஓவரா அருக்குறாளேனு திட்டுறீங்களா....?
நண்பர்களே......! உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை செலவழித்து இந்த VIDEO இனை பாருங்கள்.

கொக்காகோலா உங்கள் உடலுக்குள் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை உணர்வீர்கள்.முட்டை ஓடானது சோடியம், கல்சியம், பொசுபரசு என்னும் மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டதென்பது நாம் யாவரும் அறிந்ததே. இம்மூலக்கூறுகளிம் தன்மையை மாற்றக்கூடியதான பொசுபோரிக் ஆசிட், கெரமல், காபனேற்றேற்றப்பட்ட நீர், கெப்பின் சிற்றேற்று, சிற்ரிக் ஆசிட் ஆகியவற்றைக் கொண்டே கொக்காகோலாவானது தயாரிக்கப்படுகின்றது.

எனவே கொக்காகோலா பிரியர்களே....! இன்றிலிருந்தே கொக்காகோலாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக குட்பை சொல்லுங்கள்


கொக்காகோலா, போலோ பற்றிய மேலும் சில தகவல்கள் படங்களுடன்


Comments

நான் இதை பல காலங்களுக்கு முன்னாலேயே பார்த்து விட்டேன், ஆனால் விட தான் முடியவில்லை.
Vijay said…
கொக்காகோலா பற்றிய உங்கள் தகவல் வரவெற்கத்தக்கது.......... கொக்காகோலா கம்பனியினர் உங்கள் மீது வளக்குத் தொடராமல் விட்டால் சரி
//நான் இதை பல காலங்களுக்கு முன்னாலேயே பார்த்து விட்டேன், ஆனால் விட தான் முடியவில்லை.//

நானும் முதலே பார்த்தது தான்...! என்னாலும் கொக் குடிப்பதை விட முடியவில்லை
//கொக்காகோலா பற்றிய உங்கள் தகவல் வரவெற்கத்தக்கது.......... கொக்காகோலா கம்பனியினர் உங்கள் மீது வளக்குத் தொடராமல் விட்டால் சரி//

நன்றி...! நல்லது செய்ய போய் அடி வேண்டுவது தான் தமிழன் நிலை
//வேந்தன் said...

:((((//

நன்றி வேந்தன்

முதல் தடவையாக வருகை தந்திருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன் தொடர்ந்து வருகை தந்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்
//கவிக்கிழவன் said...

நல்ல பதிவு//

நன்றி

தொடர்ந்து வருகை தந்து உங்கள் கருத்துக்களை கூறிச்செல்லுங்கள்
//யோ வாய்ஸ் (யோகா) said...
நான் இதை பல காலங்களுக்கு முன்னாலேயே பார்த்து விட்டேன், ஆனால் விட தான் முடியவில்லை. //

அதே பிரச்சினை தான் இங்கும்...
வாழும் வரை குடிச்சிற்று போவம்...
//அதே பிரச்சினை தான் இங்கும்...
வாழும் வரை குடிச்சிற்று போவம்...//

நீங்க குடினு சொல்வது கொக்காகோலாவையா இல்லை.....???

நன்றி
தமிழ் said…
வணக்கம் நண்பரே
தங்களின் பதிவை பார்த்தேன் நன்று
கோகோகோலா பற்றிய செய்தி நன்றாக இருந்தது , நிங்கள் அறிந்திருபிர்கள் என நினைக்கிறேன் கேரளாவில் தமிழர் அதிகமாக வாழ்ந்த பகுதியில் இருந்த கோகோகோலா கம்பனியை மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் போராடி விரட்டினர் .
தோழ்மையுடன்
செ பாபு பிரசாத்

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்