தொலைப்பேசியா? தொல்லைபேசியா?
இன்றைய நவ நாகரிக வளர்ச்சிக்குள் தொலைப்பேசியின் பாவணை அதிகரிப்பு வியக்கத்தக்கது. தொலைப்பேசி வைத்திராத ஒருவரை காண்பது அரிதாகவுள்ளது. இப்படி ஆளுக்கு ஆள், மூலைக்கு மூலை தொலைப்பேசியின் பாவணை பெருகியுள்ளபோதும் நம்மில் பலருக்கு அவர்களின் தொலைப்பேசி எவ்வகையானது என்பது தெரிந்திருப்பதே இல்லை. அழகாக தெரிந்தால் உடனே வாங்கிவிடுகின்றார்கள் அதன் பின் விளைவுகளை பற்றி சிந்திப்பதே இல்லை. இவ்வாறு சிந்திக்காமல் வாங்கும் தொலைப்பேசிகள் சிறிது காலத்திற்குள்ளேயே தொல்லைப்பேசிகளாக மாறிவிடுகின்றன.
அவ்வாறான நிலைமைகளில் இருந்து தப்புவதற்காகவும், உங்கள் தொலைப்பேசி தரமானதா, சிறந்த நிறுவனத்தினதா என தெரிந்து கொள்வதற்கும் இதோ உங்களுக்கு ஒரு சிறு துப்பு
முதலில் வாங்க விரும்பும் தொலைப்பேசியில் *#06# ஆகிய குறியீட்டினை அழுத்துங்கள் 15 இலக்கங்களைக்கொண்ட தொலைப்பேசி அடையாள இலக்கம் தென்படும்.
அவற்றுள் முறையே
7ம், 8ம் இலக்கங்கள்.....;
முறையே 02 அல்லது 20 ஆக இருக்குமானால் அவை எமிரேட்ஸ் நாட்டினரால் உருவாக்கப்பட்டதும் தரம் மிகக் குறைந்ததுமான படைப்பாகும்.
முறையே 08 அல்லது 80 ஆக இருக்குமானால் அவை ஜெர்மனி நாட்டினரால் உருவாக்கப்பட்டதும் ஓரளவு தரமானதுமான படைப்பாகும்.
முறையே 01 அல்லது 10 ஆக இருக்குமானால் அவை பின்லாந்து நாட்டினரால் உருவாக்கப்பட்டதும் தரமான படைப்பாகும்.
முறையே 00 ஆக இருக்குமானால் அவை தான் அசலான நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டதும் சிறந்த தரமானதுமான படைப்பாகும்.
முறையே 13 ஆக இருக்குமானால் Azerbaijan ஆல் உருவாக்கப்படுவதும் தரம் குறைந்ததும், உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதுமான படைப்பாகும்.
7ம், 8ம் இலக்கங்கள் மேலே குறிப்பிட்ட இலக்கங்கள் தவிர்ந்த இலக்கங்களாக இருக்குமானால் அது தொலைப்பேசியா என தயவு செய்து ஆராய்ந்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
Comments
(நீங்களும் 2 தொலைபேசிகள்
வைத்திருப்பதாக தகவல்)
Very Use full one but no information about Indian Made//
Tnx Ya, Will Gv de details soon as possible
Thanks.. Mine is 00//
Is it....? Thn u r safe :) LOL
வைத்திருப்பதாக தகவல்)//
நன்றி
இதெல்லாம் வதந்தி விஜய், நம்பாதீங்க LOL :)