03. ஏமாற்றம்

நீ சொல்வாயென நானும்;
நான் சொல்வேனென நீயும்;
காத்திருந்ததில்,
கடந்து சென்றது
நாட்கள் மட்டுமல்ல
நம் காதலும் தான்.....

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு