13. kaathal


உண்மை அன்பில், காதலில்
சோர்வென்னும் நிலைக்கே இடமில்லை;
அது என்றும் இறப்பதுமில்லை...!
உறவை நேசிப்பதை விட
உள்ளத்தை நேசித்துப்பார்;
நேசித்த உள்ளத்தின் கோபம் கூட
சுகமாக தெரியும்...!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு