07. ஆறுதல்

உன்னை தேடும் கண்களுக்கு - ஆறுதல்
உன் நினைவுகள் மட்டுமே
உன் அன்பை தேடும் என் ஜீவனுக்கு - ஆறுதல்
உன் அன்பு மட்டுமே....!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்