17. தனிமை

தொகை நடுவில்
தொடர்பாடி
தொடர்ந்த என்
பயணத்தை
திக்கற்ற இடத்தினிலே
திணற வைத்த
கொடூர அரக்கன்!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு