06 அறியாமை

உன் நினைவாய்
என்னிடம் இருப்பவற்றை எல்லாம்
அழித்து விட வேண்டுமாம்
இவர்கள் சொல்கின்றார்கள் - என்
உயிரே நீயென்பது அறியாமல்..!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்