02. விண்ணப்பம்
உன்னிடம் எனக்குள் ஒரு விண்ணப்பம்
எனக்கான ஆயுளை கூட்டி கொடு
எனது நாட்களை உன்னோடு -
களிப்பதற்காய் மட்டும் !
உன்னோடு வாழ - இந்த
நாட்கள் போதியதாய் இல்லை..!
எனக்கான ஆயுளை கூட்டி கொடு
எனது நாட்களை உன்னோடு -
களிப்பதற்காய் மட்டும் !
உன்னோடு வாழ - இந்த
நாட்கள் போதியதாய் இல்லை..!
Comments