24. மாறுபாட்டுடன் ஊணம்


என் உயிரோட்டத்தின்
ஊணங்கள் மௌனமாய்
திரியும் தருணங்களில்
களைப்படையும் நான்
வார்த்தைகள் கொண்டு
தெளிக்கப்படும் போது
இடிந்து போவதில்
நியாயமில்லை தான்!
இருந்தும்; இருட்டறைக்குள்
இல்லையே நான்
என்னை நெளிர்ரப்படுத்திய
பின்னரே,
உன்னோடும் ஊரோடும் சல்லாபம்!
உங்களை சொல்லி
குற்றகில்லை
உங்களுக்குள் உறங்கிப்போண
உணர்வுகளில் தான் ஊணம்!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்