23. வினா?


நிமிடத்தின் நீளத்தில்
நீட்டப்பட்ட
நம் உயிர்ப்பு
நீரின் நீளணைப்பால்
நில்லாமல் போனதேனோ?

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்